யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com
பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ம் திகதி சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். www.tamilnews1.com
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 78 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மணமக்கள் குடும்பத்தினரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments