கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் பிள்ளையார் இன் தனியார் விடுதியில் சுப நேரத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஐபக்சவின் சகோதரன் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூசை வழிபாடு நடாத்தப்பட்டது

No comments