Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட யாழ்.மாவட்ட செயலர்!


யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் தன்னை தானே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.   www.tamilnews1.com 

யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை அடுத்து , தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்ட மாவட்ட செயலர் , தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து பணிகளை ஆற்றி வருகின்றார். 

  www.tamilnews1.com 


No comments