சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும், முன்னாள் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.tamilnews1.com
மேலும் , அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. www.tamilnews1.com
www.tamilnews1.com
No comments