Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

3 வயது குழந்தை உள்ளிட்ட 17 பேருக்கு யாழில் கொரோனா!


யாழ்.போதனா வைத்திய சாலையில்  3வயது குழந்தை உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 
 
யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் 43 பேரின் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு , யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 
 
3 வயது குழந்தை உள்ளிட்ட 09 பெண்களுக்கும் , 08 ஆண்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.  www.tamilnews1.com 
 www.tamilnews1.com 

No comments