பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
கிரியுல்ல புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரின் வீட்டிற்கு கடமை நிமிர்த்தம் சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் துப்பியுள்ளார். www.tamilnews1.com
அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் , எச்சில் துப்பிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments