Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.போதனா இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு!


யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. 

ஏற்கனவே இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்கள் , கோவிட் தடுப்பூசி போட்டு ஒரு வார காலத்திற்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.  www.tamilnews1.com 

மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 
 www.tamilnews1.com 

No comments