Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். பல்கலை முன் போராட்டம்

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டம்முன்னெடுக்கப்பட்டது. 

இலவச கல்வித்துறை பாதுகாக்கவும் , விரிவுபடுத்தவும் , கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் , கல்வியை தனியார் மயப்படுத்தல் , கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . 












No comments