Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஊரடங்கு நேரத்தில் வீதியில் நடமாடியோருக்கு எதிராக நடவடிக்கை!


யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் பொலிஸார் திடீர் வீதிச்சோதனை  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் , வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
 
அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 
 
அதேவேளை , அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 






No comments