Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்?


அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி செயலகத்தில் வேறு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே ஊடகத்தறை அமைச்சராக செயற்படும் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மின்சக்தி அமைச்சும் கல்வியமைச்சராக செயற்படும் ஜீ.எல். பீரிஸுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments