பொது இடங்களுக்கு செல்லும் போது , தடுப்பூசி போட்ட அட்டையை கொண்டு செல்ல வேண்டும் எனும் நடைமுறைக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தியுள்ள அரசாங்கம், பொது இடங்களுக்குச் செல்லும் போது, அந்த அட்டையை எடுத்துச் செல்லவேண்டும். இந்த நடைமுறை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments