யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். www.tamilnews1.com இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரழந்தோர் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. www.tamilnews1.com
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். www.tamilnews1.com
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்வடைந்துள்ளது.
www.tamilnews1.com
No comments