யாழில் இம்மாதம் 1ஆம் திகதி முதல் இன்றைய தினமான 23 ஆம் திகதி வரையிலான கடந்த 23 நாட்களில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 72 பேர் உயிரிழந்துள்ளனர். www.tamilnews1.com
யாழ்.மாவட்ட செயலகத்தின் கோவிட் - 19 புள்ளிவிபர அறிக்கையின் ஊடாகவே இந்த தகவல் உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்னிக்கை இன்றைய தினத்துடன் (23) 201ஆக அதிகரித்துள்ளது. அதில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிலையே அதிகளவான மரணங்களாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளன.
www.tamilnews1.com
No comments