Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த தாய்க்கு மூன்று குழந்தைகள் பிறந்தன!


கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கர்ப்பிணி தாயொருவர்,  மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார் என கொழும்பு டி.சொய்சா பெண்கள் வைத்தியாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்பெண்ணுக்கு இன்றுக்காலை  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயும் மூன்று சிசுகளும் நலமாக இருக்கின்றனர்.

No comments