Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

8 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மன்னார் கடலில் நால்வர் கைது!


சுமார் 79 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறை​கொண்ட ​​​​ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கடந்த நேற்று  இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருளும் டிங்கி ரக படகொன்றும் தமது ​பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments