Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பம்!


யாழ்ப்பாணம் மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தொலைபேசி இலக்கமான 021-222 5681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments