யாழ்.காரைநகர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
காரைநகரில் 18 பேரிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.






No comments