Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமையல் எரிவாயுவின் விலைகள் எகிறியது - 12.5 கிலோ எரிவாயு 1,257 ரூபாவால் அதிகரிப்பு!


இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின்  விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன் பிரகாரம், 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

No comments