வடமாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான 680 பாடசாலைகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி திறக்க முடியும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆளுநர்களுடனான மெய்நிகர் இணைய வழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
No comments