சீமெந்து விலையும் 93 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம் 50 கிலோ சீமெந்து மூட்டையொன்றின் விலை 1098 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.
No comments