யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நாட்டில் 225 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக (ஏ.எஸ்
பி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
No comments