Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காரைநகரில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு


காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

காரைநகர் டிப்போவுக்குஅண்மையில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த காரைநகரை சேர்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 
 
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
 

No comments