யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.









No comments