முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து , மட்டக்களப்பிலும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கில் அண்மை காலமாக ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் , தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
No comments