Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

படம் எடுக்கும் போது முக கவசத்தை நீக்க கோர வேண்டாம் என புகைப்பட கலைஞர்களுக்கு அறிவுறுத்தல்

 


புகைப்பட கலைஞர்கள் , நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார். 

புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை நீக்குமாறு கூற வேண்டாம் என புகைப்பட கலைஞர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியவசிய தேவை தவிர்ந்து எந்தவொரு காரணத்திற்காகவும் நிகழ்வுகளின் போது முகக்கவசத்தை நீக்க வேண்டாம். சில நொடிகளுக்காவது முகக்கவசத்தை நீக்க வேண்டாம் என  கோரியுள்ளார். 

No comments