Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிவாயு நெருக்கடியால் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!

 


நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் ஏனைய பேக்கரிகளும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments