ஹங்வெல்ல, குமாரி எல்ல பிரதேசத்தில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுமிகளும் ஒரு யுவதியும் காணாமல் போயுள்ளனர்.14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகளும் 29 வயதுடைய பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments