திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் மாலை கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
தோப்பூர்-அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீஸ் நளீம் (15வயது) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments