பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த அஜித் ரோஹண பதவி உயர்வுடன் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பணியாற்றி வந்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அஜித் ரோஹண ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments