Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 22

Pages

Breaking News

உழுது கொண்டிருந்தவர் உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு  உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழும் போது இடம் பெற்றுள்ளது.
 
உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை

கலைத்துறை சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு

உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்

தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் யாழுக்கு இலவச நீர் விந...

தமிழக சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த வடக்கு கடல்தொழிலாளர் இணைய...

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி கைது

யாழில் யுவதி கடத்தல் - காதல் பிரச்சனை காரணம் என தெரிவிப்பு

சிறந்த நடிகர் உள்ளிட்ட 04 விருதுகளை சுவீகரித்த ‘கூத்தாடி’ தி...

பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரணை

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் - பெயர் பலகையை அதிரடியாக அகற்ற...