Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மோட்டார் சைக்கிள் விபத்தில் புலோலி இளைஞன் படுகாயம்!


யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலோலி தெற்கு , புற்றளை பகுதியை சேர்ந்த சி.சிலக்சன் (வயது 22) எனும் இளைஞனே விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

No comments