Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோட்டார் சைக்கிள் மாட்டு வண்டி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் - மாட்டு வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மூளாய் பகுதியை சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments