நாட்டில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (01) 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.12 மணிநேர மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments