Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு


21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று  பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு

ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்

லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி

தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்

இந்திக்க அனுருத்த – வீடமைப்பு

சனத் நிஷாந்த – நீர் வழங்கல்

சிறிபால கம்லத் – மஹாவலி

அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்

சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்

பிரசன்ன ரணவீர – தொழில்துறை

டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி

டிபி ஹேரத் – கால்நடை

அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை

கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்

குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு

கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்

கயாஷான் நவனந்த – சுகாதாரம்

சுரேன் ராகவன் – கல்வி

காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி

அசோக பிரியந்த – வர்த்தகம்

No comments