இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் ஒக்டேன் 92 - ரூ. 338ஒக்டேன் 95 ரூ. 373, ஓட்டோ டீசல் ரூ. 289 சுப்பர் டீசல் ரூ. 329
No comments