பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறையானது நேற்று திங்கட்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.






No comments