12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2500 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை வரை வீடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments