Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாளை திங்கட்கிழமை 5 மணிநேர மின்வெட்டு!


நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமையும் (04) 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணிமுதல் மாலை 9 மணி வரை 1 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், CC1 பகுதிகளுக்கு காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

No comments