Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அமைச்சு பதவியை துறந்த நாமல்!


விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இராஜினாம செய்துள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன. சில நிமிடங்களிலையே பிரதமரின் இராஜினாம செய்தியை பிரதமரின் ஊடக பிரிவு மறுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments