பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே இராஜினாம செய்யவில்லை என பிரதமரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது, பிரதமர பதவியின் இராஜினாம கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், பிரதமரின் ஊடக பிரிவு அந்த செய்தியினை மறுத்துள்ளது.
No comments