Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாளை 7 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி மறுப்பு!


நாளை (04) 7 மணித்தியால மின்வெட்​டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதன்படி நாளைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


No comments