அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
No comments