Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிஸ் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments