யாழ். மாவட்டத்தில் பாண் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும், பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி பொருள்களின் விலைகளில் மாற்றமில்லை என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments