Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்பட மாட்டாது


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய செவ்வாய்க்கிழமை (24) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

No comments