Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இராணுவ தளபதி இராஜினாமா!


புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே எதிர்வரும் முதலாம் திகதி முதல் இராணுவ தளபதியாக பதவியேற்றவுள்ளார்.

இராணுவ தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தனது பதவியை இராஜினாம செய்யவுள்ளார். அதனை அடுத்து மறுநாள் 1ஆம் திகதி புதிய இராணுவ தளபதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments