Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இன்றும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது


நாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .

தற்போது லிட்ரோ நிறுவனம் வசம்’ போதுமனளவு எரிவாயு சிலிண்டர்கள் காணப்படாமையினாலேயே இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.

No comments