பேலியகொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (26) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 31 வயதான நபர் ஒருவர் உயிரிழந்த்துடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments