Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெல்லிப்பளை வைத்தியசாலையில் தீ - பெருமளவான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசம்


யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 




No comments