Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடமிருந்து 65 லீட்டர் எரிபொருள் மீட்பு!


படம் :- நன்றி தவசீலன் (முல்லைத்தீவு ஊடகவியலாளர்)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ தங்குமிடத்தின் மலசல கூடத்தில் இருந்து 50 லீட்டர் டீசல் , 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளது. 

தனது அலுவலக தேவைக்கக்காகவும் , சொந்த தேவைக்காகவும் சேமித்து வைத்த எரிபொருளே என பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். 

இருந்த போதிலும் மீட்கப்பட்ட எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments